Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · April 08, 2026
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் களத்தில் ஆரம்பத்தில் அதிமுக திமுக இரு கட்சி வேட்பாளர்களும் சம பலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினாலும், தற்போது களத்தில் திமுக வேட்பாளர் கீதா ஜீவனே முந்திச் செல்வதாக கள நிலவரம் உணர்த்துகிறது.
நிருபர் · April 08, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும், தவெக வேட்பாளா்களை ஆதரித்து இன்று புதன்கிழமை (ஏப்.8) தவெக தலைவா் நடிகா் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறாா்.
நிருபர் · April 07, 2026
காச்சிகுடா - தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் சேவை நாளை ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தொடங்குகிறது.
நிருபர் · April 07, 2026
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியில் உள்ளார்.
நிருபர் · April 05, 2026
தூத்துக்குடி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தேர்தல் காரியாலயம் திறப்பு!
நிருபர் · April 05, 2026
நான் என்ன செய்தேன் என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரியும். அதிமுக வேட்பாளருக்கு தெரியவில்லை என்றால் அவர் கோமாவில் இருந்திருப்பார் என, அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனின் விமர்சனத்திற்கு திமுக வேட்பாளார் கீதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நிருபர் · April 05, 2026
ரூ.8,000 கூப்பன் திட்டம் பின்னணியில் உள்ள ரகசியத்தை உடைத்த அமைச்சர் கீதா ஜீவன்!
நிருபர் · April 03, 2026
கட்டபொம்மன் நகரில் என்டிஏ தெருமுனைப் பிரச்சாரம் : சரவெடியாய் வெடித்த சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை பேச்சு!
நிருபர் · April 03, 2026
விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் சத்யாவின் அறிமுகம் கூட்டம், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் தெறிவிக்க விட்டதாக விளாத்திகுளம் தொகுதியில் பேசப்பட்டு வருகிறது.
நிருபர் · April 03, 2026
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ததில் தலைமை கோட்டை விட்டதால், திமுக வசம் இருக்கும் இத்தொகுதி, அதிமுக கூட்டணி வசம் செல்லும் சூழல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
நிருபர் · April 03, 2026
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று ( 03.04.2026 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். Vishu Mahajan assumed charge as the new District Collector of Thoothukudi.
நிருபர் · April 02, 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் விஷு மகாஜன் யார்? முழு விபரம்!