LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடியில் காவல் நிலையம் பக்கத்துலயேவா? ஏடிஎம்-க்குள் புகுந்த வாலிபர் - கடைசியில் நடந்தது என்ன?
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவல் நிலையம் பக்கத்துலயேவா? ஏடிஎம்-க்குள் புகுந்த வாலிபர் - கடைசியில் நடந்தது என்ன?

நிருபர் · April 27, 2026

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வங்கி அலாரம் கொடுத்த தகவலால் 15 லட்சம் ரூபாய் தப்பியது. முழு விவரங்களை இங்கே படிக்கவும்

மேலும் படிக்க
சாயல்குடி அருகே துணிகரம் : மூதாட்டியை தாக்கி நகை பறித்த தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடி

சாயல்குடி அருகே துணிகரம் : மூதாட்டியை தாக்கி நகை பறித்த தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!

நிருபர் · April 27, 2026

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூரில் தனியாக இருந்த மூதாட்டிக்கு மிளகாய் பொடி அடித்து, 7 பவுன் நகை பறித்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டம் : 6 தொகுதிகளிலும் ஆண்களை முந்திய பெண்கள் - முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் இதோ!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் : 6 தொகுதிகளிலும் ஆண்களை முந்திய பெண்கள் - முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் இதோ!

நிருபர் · April 25, 2026

தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026 இறுதி வாக்குப்பதிவு விவரங்கள்! விளாத்திகுளம், கோவில்பட்டி உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக வாக்குப்பதிவு. முழுமையான புள்ளிவிவரங்களுடன் கூடிய செய்தித் தொகுப்பு

மேலும் படிக்க
தூத்துக்குடியில் பயங்கரம் : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை - நண்பர் கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பயங்கரம் : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை - நண்பர் கைது!

நிருபர் · April 25, 2026

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கட்டையால் அடித்துக் கொன்ற கட்டிட தொழிலாளி கைது. முழு விவரம் உள்ளே.

மேலும் படிக்க
விளாத்திகுளம் அருகே போலீஸ் அதிரடி : கல்லூரணி கடற்கரையில் பதுக்கப்பட்டிருந்த மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே போலீஸ் அதிரடி : கல்லூரணி கடற்கரையில் பதுக்கப்பட்டிருந்த மூட்டைகள் பறிமுதல்

நிருபர் · April 25, 2026

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ₹50 லட்சம்.

மேலும் படிக்க
திருட்டு வழக்கு : 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தூத்துக்குடி

திருட்டு வழக்கு : 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நிருபர் · April 25, 2026

தூத்துக்குடி அருகே 2020-ல் தனியார் குடோன் ஷட்டரை உடைத்து ₹2.50 லட்சம் மதிப்பிலான பட்டாணி மூடைகளைத் திருடிய 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க
தேர்தல் புறக்கணிப்பு : குளத்துள்வாய்பட்டி மக்களிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை!
தூத்துக்குடி

தேர்தல் புறக்கணிப்பு : குளத்துள்வாய்பட்டி மக்களிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை!

நிருபர் · April 24, 2026

குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கை அகதிகள் முகாம் மோதல் மற்றும் காவல் துறையின் அலட்சியமே இந்தப் புறக்கணிப்பிற்குக் கா

மேலும் படிக்க
தூத்துக்குடியில் பரபரப்பு : சோபாவிற்கு அடியில் பதுங்கல்... அடுத்து நடந்தது என்ன?
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பரபரப்பு : சோபாவிற்கு அடியில் பதுங்கல்... அடுத்து நடந்தது என்ன?

நிருபர் · April 24, 2026

தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியில் வீட்டின் சோபாவிற்கு அடியில் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி : வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - பலத்த பாதுகாப்பில் மின்னணு இயந்திரங்கள்!
தூத்துக்குடி

தூத்துக்குடி : வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - பலத்த பாதுகாப்பில் மின்னணு இயந்திரங்கள்!

நிருபர் · April 24, 2026

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் பரபரப்பு : வாக்குப்பதிவை வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் - தீவிர விசாரணை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பரபரப்பு : வாக்குப்பதிவை வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் - தீவிர விசாரணை!

நிருபர் · April 24, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்கு ரகசியத்தை மீறும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்... டாப்பிற்கு சென்ற விளாத்திகுளம் தொகுதி!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்... டாப்பிற்கு சென்ற விளாத்திகுளம் தொகுதி!

நிருபர் · April 23, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்... டாப்பிற்கு சென்ற விளாத்திகுளம் தொகுதி!

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்!

நிருபர் · April 23, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்!

மேலும் படிக்க