LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
குருமலை ஸ்ரீ அய்யனார் கோவில் கொடை விழா : முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்பு!
தூத்துக்குடி

குருமலை ஸ்ரீ அய்யனார் கோவில் கொடை விழா : முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்பு!

நிருபர் · February 26, 2026

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் கோவில் கொடை விழா இன்று (26/02/2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு... பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக - காரணம் என்ன?
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு... பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக - காரணம் என்ன?

நிருபர் · February 26, 2026

தூத்துக்குடி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம், இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு எதிராக அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷங்களை எழுப்பி

மேலும் படிக்க
முதல்வருக்கு மக்காச்சோள கதிர்களை தபாலில் அனுப்ப கோவில்பட்டி தபால் நிலையம் முன்பு குவிந்த விவசாயிகளால் பரபரப்பு!
தூத்துக்குடி

முதல்வருக்கு மக்காச்சோள கதிர்களை தபாலில் அனுப்ப கோவில்பட்டி தபால் நிலையம் முன்பு குவிந்த விவசாயிகளால் பரபரப்பு!

நிருபர் · February 26, 2026

மக்காச்சோளத்தை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க
திமுவினருக்கு சுயமரியாதை உணர்வு இல்லையா? - கடம்பூர் ராஜூவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!
தூத்துக்குடி

திமுவினருக்கு சுயமரியாதை உணர்வு இல்லையா? - கடம்பூர் ராஜூவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

நிருபர் · February 26, 2026

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ, திமுக மற்றும் அதன் கூட்டணி

மேலும் படிக்க
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் ஒளிருமா தீபம்? தட்டார்மடம் பகுதியில் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் ஒளிருமா தீபம்? தட்டார்மடம் பகுதியில் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

நிருபர் · February 26, 2026

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்றும் வழிபாட்டை விரைவில் தொடங்க வலியுறுத்தி, சாத்தான்குளம் வட்டார முருக பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு கந்த சஷ்டி பாராயணப் பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் படிக்க
சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் மோதல்: வட்டாட்சியர் முன்னிலையில் சமாதானம் - வழக்கை திரும்பப் பெற முடிவு!
தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் மோதல்: வட்டாட்சியர் முன்னிலையில் சமாதானம் - வழக்கை திரும்பப் பெற முடிவு!

நிருபர் · February 26, 2026

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், கடந்த வாரம் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் விஷவாயு தாக்கி  உயிரிழப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடியில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4 இளைஞர்களிடம் ரூ.26.50 லட்சம் மோசடி செய்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க
சக்கம்மாள்புரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் : மார்கண்டேயன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!
தூத்துக்குடி

சக்கம்மாள்புரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் : மார்கண்டேயன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சக்கம்மாள்புரம் கிராமத்தில், சுமார் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் படிக்க
தூத்துக்குடி  அருகே விபத்து: லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே விபத்து: லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தென்காசியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
விளாத்திகுளம் அருகே சோகம்: வாலிபரின் விபரீத முடிவால் பறிபோன உயிர்!
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே சோகம்: வாலிபரின் விபரீத முடிவால் பறிபோன உயிர்!

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே, மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
கஞ்சா வேட்டை: போலீஸாரைக் கண்டு ஓடிய வாலிபர்கள் சிக்கியது எப்படி?
தூத்துக்குடி

கஞ்சா வேட்டை: போலீஸாரைக் கண்டு ஓடிய வாலிபர்கள் சிக்கியது எப்படி?

நிருபர் · February 25, 2026

சாகுபுரம் பகுதியில் தொழிலாளர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க