LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
அலையில் சிக்கிய 4 லட்சம்.. ஆழ்கடலில் தேடிக் கண்டுபிடித்த அதிசயம்! திருச்செந்தூரில் நடந்தது என்ன ?
தூத்துக்குடி

அலையில் சிக்கிய 4 லட்சம்.. ஆழ்கடலில் தேடிக் கண்டுபிடித்த அதிசயம்! திருச்செந்தூரில் நடந்தது என்ன ?

நிருபர் · February 24, 2026

திருச்செந்தூர் கடலில் புனித நீராடியபோது தவறவிட்ட சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி பள்ளி மாணவர் மீது சாதிவெறி தாக்குதல்; இதுதான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே? - இபிஎஸ் கண்டனம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளி மாணவர் மீது சாதிவெறி தாக்குதல்; இதுதான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே? - இபிஎஸ் கண்டனம்!

நிருபர் · February 24, 2026

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த வாரம் (பிப்.19) 11-ம் வகுப்பு மாணவன் ஒருவர் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க
இனி சென்னையில் தங்கத் தேவையில்லை... தூத்துக்குடி டூ சென்னை - இனி நைட்டும் பறக்கலாம்!
தூத்துக்குடி

இனி சென்னையில் தங்கத் தேவையில்லை... தூத்துக்குடி டூ சென்னை - இனி நைட்டும் பறக்கலாம்!

நிருபர் · February 24, 2026

தென் மாவட்ட மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சென்னை-தூத்துக்குடி இடையிலான இரவு நேர விமான சேவை விரைவில் துவங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க
தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்களை மக்கள் அறிவார்கள் – எதிர்கட்சிகளை விளாசிய அமைச்சர் கீதா ஜீவன்!
தூத்துக்குடி

தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்களை மக்கள் அறிவார்கள் – எதிர்கட்சிகளை விளாசிய அமைச்சர் கீதா ஜீவன்!

நிருபர் · February 23, 2026

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் படிக்க
முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை!
தூத்துக்குடி

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை!

நிருபர் · February 23, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (பிப்ரவரி 24) தூத்துக்குடி வருகை தருகிறார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கத் தயாராகுமாறு திமுக தொண்டர்களுக்கு வடக்கு மாவட்டச் செ

மேலும் படிக்க
ஓய்வூதியம் எங்கே? -  தூத்துக்குடியில் திரண்ட  தொழிலாளர்கள்!
தூத்துக்குடி

ஓய்வூதியம் எங்கே? - தூத்துக்குடியில் திரண்ட தொழிலாளர்கள்!

நிருபர் · February 23, 2026

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தூத்துக்குடி

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நிருபர் · February 23, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க
உடன்குடி அனல்மின் நிலையம்: இந்தோனேசிய நிலக்கரி வருகையோடு அடுத்த கட்டத்தை எட்டியது மின் உற்பத்திப் பணிகள்!
தூத்துக்குடி

உடன்குடி அனல்மின் நிலையம்: இந்தோனேசிய நிலக்கரி வருகையோடு அடுத்த கட்டத்தை எட்டியது மின் உற்பத்திப் பணிகள்!

நிருபர் · February 23, 2026

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகள் அடுத்த நிலையை எட்டியுள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக, இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 டன் நிலக்கரி தற்போது மின் நிலையத்தை வந்தடைந்துள்ள

மேலும் படிக்க
ஹோட்டலுக்குள் புகுந்து ரகளை; பெண் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்தவர்   கைது!
தூத்துக்குடி

ஹோட்டலுக்குள் புகுந்து ரகளை; பெண் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

நிருபர் · February 23, 2026

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள உணவகத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, பெண் ஆசிரியரை அவதூறாகப் பேசிய நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
நிழலாக இருந்த தந்தை மறைவு; நிஜமாகவே தற்கொலை செய்த மகன் - நாசரேத் அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்!
தூத்துக்குடி

நிழலாக இருந்த தந்தை மறைவு; நிஜமாகவே தற்கொலை செய்த மகன் - நாசரேத் அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்!

நிருபர் · February 23, 2026

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் தந்தை உயிரிழந்த வேதனையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி: சுயதொழில் கடன் வழங்கக் கோரி தருவைகுளம் மகளிர் குழுவினர் ஆட்சியரிடம் மனு!
தூத்துக்குடி

தூத்துக்குடி: சுயதொழில் கடன் வழங்கக் கோரி தருவைகுளம் மகளிர் குழுவினர் ஆட்சியரிடம் மனு!

நிருபர் · February 23, 2026

சுயதொழில் கடனை விரைந்து வழங்க வலியுறுத்தி, தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் பகீர் : குடும்பப் பெண் வேடத்தில் வீட்டில் விபச்சாரம் - போலீசாரின் அதிரடி ரெய்டில் 2 பெண்கள் கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பகீர் : குடும்பப் பெண் வேடத்தில் வீட்டில் விபச்சாரம் - போலீசாரின் அதிரடி ரெய்டில் 2 பெண்கள் கைது!

நிருபர் · February 23, 2026

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க