Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 27, 2026
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நிருபர் · February 27, 2026
ஸ்ரீவைகுண்டத்தில் மாவு மில் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிக்குழுமம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நிருபர் · February 27, 2026
பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழுவின் புதிய நிர்வாகிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நிருபர் · February 27, 2026
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
நிருபர் · February 27, 2026
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், இந்த நிகழ்வால
நிருபர் · February 27, 2026
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனியாபரநல்லூரில், தமிழ்நாடு அரசின் பால் வளத்துறையின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன பால் பண்ணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிருபர் · February 27, 2026
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரனார் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியில், முறையான பராமரிப்பு இன்றி கழிவுநீர் தேங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நிருபர் · February 27, 2026
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூபாய் 9.69 கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்து 45 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நிருபர் · February 26, 2026
30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல் ஆரம்பிக்கப்படும் என தி.மு.க., பொதுக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மிரட்டல் விடுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 26, 2026
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆலோசனையின்படி, தூத்துக்குடியில் இன்று அதிமுக சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மற்றும் துண்
நிருபர் · February 26, 2026
தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி கோரும் தீர்மானத்திற்கு, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 26, 2026
அய்யா வைகுண்டசாமியின் 194-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மார்ச் 4-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.