Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 05, 2026
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொன்று தேமுதிகவிற்கும் வழங்கப்பட்டது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக சார்பில் மூத்த உறுப்பினர் திருச்சி சிவா மற்
நிருபர் · March 05, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 209 காவல் சார்பு ஆய்வாளர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிறப்பித்திருந்த உத்தரவு தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த புதிய த
நிருபர் · March 04, 2026
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்
நிருபர் · March 04, 2026
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் த
நிருபர் · March 04, 2026
திருச்செந்தூர் வாய்க்கால் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · March 04, 2026
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் காவல்துறையினருக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
நிருபர் · March 04, 2026
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கடலையூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நிருபர் · March 04, 2026
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · March 04, 2026
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் சுமார் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது.
நிருபர் · March 04, 2026
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குருவார்பட்டி கிராமத்தில் சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நிருபர் · March 03, 2026
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், விளாத்திகுளம் அடுத்த புதூரில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. சிறுதானியங்களின் நன்மைகள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிருபர் · March 03, 2026
இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 5-ம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை இன்று ( 3.3.2026 ) காலமானார்.