Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 07, 2026
தூத்துக்குடியில் பட்டப்பகலில் பெண்ணை மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற நபரை, காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சாமர்த்தியத்தால் சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நிருபர் · March 06, 2026
கடந்த 2011-ம் ஆண்டு வாலிபரைத் தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த 2 நாட்களில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்குதடையின்றி உயர் கல்வி பயிலும் வகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இளங்கலை பட்டப்படிப்பில் சேர விண்ணப
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா நீதிமன்ற வளாகங்களில், வரும் மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகள் மூலம் தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று அதிகாலை மணப்பாட்டைச் சேர்ந்த ஜெயக்கர் என்பவர் தனது குழுவினருடன் மீன்பிடிக்கக் க
நிருபர் · March 06, 2026
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் நாழை சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறாா்.
நிருபர் · March 06, 2026
தூத்துக்குடி கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த பீடி இலைகள் மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.
நிருபர் · March 05, 2026
தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நிருபர் · March 05, 2026
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் தொடங்கி வைத்தும், பயனாளிகளு