Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 21, 2026
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கிராமம், பண்டைய வரைபடங்களில் 'கீழ்பட்டினம்' என்று அழைக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகளைத் தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் இராஜேஷ் செல்வரதி விளக்கியுள்ளார்.
நிருபர் · February 20, 2026
தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
நிருபர் · February 20, 2026
தூத்துக்குடியில் 'கிரீன் காப்பர்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எடுக்கும் முயற்சிகளைத் தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
நிருபர் · February 20, 2026
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் டிராவின் (25). இவர் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். முத்தையாபுரம் வடக்குத
நிருபர் · February 20, 2026
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் ஏதுமில்லை எனக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். இது குறித்த கேள்விக்கு கனிமொழி எம்.பி பதிலளித்துள்ளார்.
நிருபர் · February 20, 2026
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் இயங்கி வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இரு பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
நிருபர் · February 19, 2026
தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் மற்றும் வர்த்தக மையமான தூத்துக்குடிக்கு, வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவல் தென் மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 19, 2026
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் அவர்கள், எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு நேரில் சென்று
நிருபர் · February 19, 2026
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட இருவரை பன்றி கடித்துக் குதறிய சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 19, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறது. இதனையெடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய
நிருபர் · February 19, 2026
தமிழகம் முழுவதும் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
நிருபர் · February 19, 2026
தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றான, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா பள்ளிவாசல், உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலை அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு நேற்று புதன்கிழமை மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.