Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 11, 2026
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிருபர் · February 11, 2026
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சாதனையாளர் விருது மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (11.02
நிருபர் · February 11, 2026
தூத்துக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பிரதான வாசல் ஒன்றே 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
நிருபர் · February 11, 2026
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
நிருபர் · February 11, 2026
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இளவேலங்கால் ஊராட்சி, அயிரவன்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது.
நிருபர் · February 11, 2026
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவில்லிகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கல்லத்திகிணறு கிராமத்தில், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 28.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு அருந்தும் கூடம் மற்றும் சமையலறை
நிருபர் · February 11, 2026
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.,வின் தென் மாவட்ட அரசியலில் ஒரு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. அதாவது, தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., ஒருபுறம் தீவிரமாகப் பணியாற்ற, மறுபுறம் முதல்வரின் மருமகன் சபரீசன
நிருபர் · February 11, 2026
புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 3 வயது சிறுவன், பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 11, 2026
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை மற்றும் விழித்திரை பதிவு (Biometric & IRIS) சரியாக விழாமல் அவதிப்படும் குடும்ப அட்டைதாரர்களுக்காக, தூத்துக்குடியில் இன்று ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிருபர் · February 10, 2026
எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மெகா கோலப்போட்டி நடைபெற உள்ளதாக அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.
நிருபர் · February 10, 2026
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய கலையரங்குகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
நிருபர் · February 10, 2026
தூத்துக்குடி மாநகராட்சி, ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.02.2028) தமிழ்நாடு வனத்துறை தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் மற