Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 13, 2026
ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிருபர் · February 13, 2026
தூத்துக்குடி அருகே கடலில் சங்கு குளிக்கச் சென்ற இளம் தொழிலாளி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 13, 2026
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழக பெண்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.5,000 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
நிருபர் · February 13, 2026
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளை, வீரசக்கதேவி சித்திரை திருவிழாவிற்கு முன்பாக உடனடியாக சீரமைத்து தரக்கோரி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலயக்குழுவினர் கோரிக்கை
நிருபர் · February 13, 2026
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜுவ் நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் சரண் டேவிட் (25). உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
நிருபர் · February 13, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிருபர் · February 12, 2026
தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், கருங்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. செய்துங்கநல்லூர் குரு மஹாலில் நடைபெற்ற இந
நிருபர் · February 12, 2026
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை, வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிருபர் · February 12, 2026
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
நிருபர் · February 12, 2026
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிருபர் · February 11, 2026
தூத்துக்குடி அருகே தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம், விவசாய நிலங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாகக் கூறி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நிருபர் · February 11, 2026
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தைப் புறக்கணித்து வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் நாளை (பிப்ரவரி 12) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.