LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடியை மிரட்டும் மழை... என்ன செய்கிறார் மேயர் ஜெகன் பெரியசாமி?
தூத்துக்குடி

தூத்துக்குடியை மிரட்டும் மழை... என்ன செய்கிறார் மேயர் ஜெகன் பெரியசாமி?

நிருபர் · November 23, 2025

மாநகருக்குள் மழைநீர் புகாத வகையில் போர்கால நடவடிக்களை மேற்கொண்டு, கொட்டும் மழைக்கு நடுவே களத்தில் நின்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் மேயர் ஜெகன் பெரியசாமி.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

நிருபர் · November 23, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை (நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள  எச்சரிக்கை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நிருபர் · November 23, 2025

தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் படிக்க
தூத்துக்குடியை மிரட்டுகிறதா கனமழை? இரவோடு இரவாக ஆய்வில் கலெக்டர்!
தூத்துக்குடி

தூத்துக்குடியை மிரட்டுகிறதா கனமழை? இரவோடு இரவாக ஆய்வில் கலெக்டர்!

நிருபர் · November 22, 2025

உப்பாறு ஓடை வழியாக கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இன்று ( 22.11.25 ) புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பாலத்திலிருந்து பார்வையிட்டு தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் அணையின் நிலவரத்தை கண்காணியுங்கள்... ஆய்வுக்கு பின் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அணையின் நிலவரத்தை கண்காணியுங்கள்... ஆய்வுக்கு பின் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு!

நிருபர் · November 22, 2025

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் அணைகட்டினை பார்வையிட்டு அலுவலர்களை அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் வெளுத்து கட்டும் கனமழை... கலெக்டர் கொடுத்த எச்சரிக்கை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெளுத்து கட்டும் கனமழை... கலெக்டர் கொடுத்த எச்சரிக்கை!

நிருபர் · November 22, 2025

தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க
தொழிலதிபரிடம் டிஜிட்டல் கைது மூலம் ரூ.4.15 கோடி பறித்த வழக்கில் தூத்துக்குடி வாலிபர் கைது : சென்னை சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை

நிருபர் · November 20, 2025

தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் : ஆணைய தலைவர் பங்கேற்பு

திருச்செந்தூரில் இனி ரீல்ஸ் எடுத்தால்.. ரீல்ஸ் வெறியர்களுக்கு ஆப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் அசால்டாக செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள்... அச்சத்தில் பொதுமக்கள்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அசால்டாக செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள்... அச்சத்தில் பொதுமக்கள்!

நிருபர் · November 20, 2025

தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே தனியாக நிற்கும் பெண்கள், தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை என குறிவைத்து செயின்களை பறித்துவிட்டு அசுர வேகத்தில் பைக்கில் தப்பிச் செல்லும் மர்ம நபர்களின் திருட்டு செயல்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க
சுழலும் பாசறை செயலாளர்... உற்சாகத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுகவினர்!
தூத்துக்குடி

சுழலும் பாசறை செயலாளர்... உற்சாகத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுகவினர்!

நிருபர் · November 20, 2025

சுழலும் பாசறை செயலாளர்... உற்சாகத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுகவினர்!

மேலும் படிக்க
தூத்துக்குடியில் 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை வரை... இளைஞர்களுக்கு காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை வரை... இளைஞர்களுக்கு காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு!

நிருபர் · November 20, 2025

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

மேலும் படிக்க