Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · December 10, 2025
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நிருபர் · December 10, 2025
தூத்துக்குடி புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை
நிருபர் · December 09, 2025
மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் கூடைப்பந்து பிரிவு போட்டியில் தூத்துக்குடி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நிருபர் · December 07, 2025
தூத்துக்குடி அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு!
நிருபர் · December 05, 2025
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையின் போது கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த தப்பியோட முயன்றவரை துரத்தி பிடித்து கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்
நிருபர் · December 05, 2025
தூத்துக்குடியில் சாலையின் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த போது, அரசு பேருந்து மோதிய விபத்தில் போட்டோகிராபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நிருபர் · December 05, 2025
குளத்தூர் அருகே ஊர் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை.. தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிகுழுமம் உத்தரவு!
நிருபர் · December 05, 2025
தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரின் கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிருபர் · December 05, 2025
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீற்றிருக்கும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை விழா நடைபெற்றது.
நிருபர் · December 04, 2025
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த சண்முகையா எம்எல்ஏ விற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு, அய்யனடைப்பு ஊராட்சி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர்.
நிருபர் · December 04, 2025
தூத்துக்குடியில் பெண்களின் தங்க தாலி செயினுக்கு குறிவைத்த 2 பேரை தட்டி தூக்கியது போலீஸ்!
நிருபர் · December 03, 2025
விளாத்திகுளம் பகுதியில் பன்றிகள் அட்டகாசத்தால் ஆயிரகணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.