தூத்துக்குடி அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு!
நிருபர்
December 07, 2025
தூத்துக்குடி அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஊர்த்தி ஓட்டுநர் சங்க அலுவலகத்தில் வைத்து இன்று ( 7.12.25 ) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் முன்னிலையில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு:-

மாவட்ட தலைவராக விளதை செல்வராஜ் (ஊரக வளர்ச்சி துறை ), மாவட்ட செயலாளராக ராஜ்குமார் ( மீன்வளத்துறை ), மாவட்ட பொருளாளராக ஜெயசீலன் ராஜ்குமார் ( ஊரகவளர்ச்சி துறை )

மாவட்ட துணைத் தலைவராக நகர்புறம் குணசிங்மைக்கிள்ராஜ் ( ஊரக வளர்ச்சித் துறை ), மாவட்ட துணைத் தலைவராக புறநகர் லெட்சுமனண் ( மருத்துவ துறை ), மாவட்ட துணைச் செயலாளராக முருகன் ( நெடுஞ்சாலைதுறை )

மாநில செயற்குழுஉறுப்பினராக வேல்முருகன் ( மருத்துவதுறை ), மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக லிங்கம்பிரபாகரன் ( ஊரக வளர்ச்சித்துறை ), மாவட்டதனிக்கையாளராக லட்சுமிசிபிகாந்தன் ( வருவாய்த்துறை ), மாவட்ட அமைப்புசெயளாளராக ஜோதிமுத்து ( மருத்துவதுறை ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.