LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி இல்ல திருமண விழா : புதுக்கோட்டையில் நாளை நடக்கிறது!
தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி இல்ல திருமண விழா : புதுக்கோட்டையில் நாளை நடக்கிறது!

நிருபர் · October 30, 2025

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி வெயில்ராஜ் இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் நாளை ( அக்.,31 ) நடக்கிறது.

மேலும் படிக்க
பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் விளாத்திகுளம் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்!
தூத்துக்குடி

பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் விளாத்திகுளம் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்!

நிருபர் · October 29, 2025

விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் நேர்மையான இளைஞர்கள் 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேர்மையான இளைஞர்கள் 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டு!

நிருபர் · October 29, 2025

குலசேகரன்பட்டினத்தில் சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள் 2 பேரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி... தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நிருபர் · October 28, 2025

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
திருச்செந்தூர் கடற்கரையோரம் குவிந்த பல லட்சம் பக்தர்கள்.... விண்ணைப் பிளந்த முழக்கம்!
தூத்துக்குடி

திருச்செந்தூர் கடற்கரையோரம் குவிந்த பல லட்சம் பக்தர்கள்.... விண்ணைப் பிளந்த முழக்கம்!

நிருபர் · October 27, 2025

சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியையும் விட்டுவைக்கவில்லை... வந்தது எச்சரிக்கை!
தூத்துக்குடி

தூத்துக்குடியையும் விட்டுவைக்கவில்லை... வந்தது எச்சரிக்கை!

நிருபர் · October 27, 2025

வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் இரண்டுக்கும் ஒரே கட்டிடம்... ஆனால் காலங்கள் வேறு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இரண்டுக்கும் ஒரே கட்டிடம்... ஆனால் காலங்கள் வேறு!

நிருபர் · October 26, 2025

தூத்துக்குடியில் ரூ.10 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் அரசு மாதிரி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரிகளுடன் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஆலோசனை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரிகளுடன் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஆலோசனை!

நிருபர் · October 26, 2025

தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரிகளுடன் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஆலோசனை!

மேலும் படிக்க
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நிருபர் · October 26, 2025

மாவட்ட நிர்வாகம் நாளை அக்டோபர் 27ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது எதனால்? வெளியானது புது தகவல்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது எதனால்? வெளியானது புது தகவல்!

நிருபர் · October 25, 2025

தூத்துக்குடியின் பாறைகள் நிறைந்த கடல் பரப்பு காரணமாக இங்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

மேலும் படிக்க
தூத்துக்குடி கடல் பகுதியில் எச்சரிக்கை... மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!
தூத்துக்குடி

தூத்துக்குடி கடல் பகுதியில் எச்சரிக்கை... மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

நிருபர் · October 25, 2025

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பயங்கர காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
கடவுளுக்கே விபூதியா... தூத்துக்குடியில் 3 பேரை தட்டி தூக்கிய தாளமுத்துநகர் போலீஸ்!
தூத்துக்குடி

கடவுளுக்கே விபூதியா... தூத்துக்குடியில் 3 பேரை தட்டி தூக்கிய தாளமுத்துநகர் போலீஸ்!

நிருபர் · October 22, 2025

தூத்துக்குடியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு போன்ற பூஜை பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க