Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · November 12, 2025
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 13.11.2025 முதல் 15.11.2025 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிருபர் · November 08, 2025
தூத்துக்குடி மாவட்டம் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மற்றும் புதிய பாரத எழுத்தறித் திட்டம் 2022-2027 சார்பாக 'எழுத்தறிவை கொண்டாடுவோம்' நிகழ்ச்சி தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிருபர் · November 05, 2025
பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் நடிகர் ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
நிருபர் · November 05, 2025
குளிக்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர் · November 05, 2025
தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · November 05, 2025
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள்!
நிருபர் · November 05, 2025
நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) சங்கீதா சின்னராணி முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிருபர் · November 04, 2025
தூத்துக்குடியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த போலீஸ் ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிருபர் · November 04, 2025
தன்னை தொடர்ந்து யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக உமரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜேஷ் குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள
நிருபர் · November 04, 2025
தூத்துக்குடியில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · October 30, 2025
தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிருபர் · October 30, 2025
தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வல்லநாட்டில் அமைந்துள்ள அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.