<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில்&nbsp; மழை காரணமாக&nbsp; நாளை&nbsp; (நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி&nbsp; மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை ( நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.</p>