• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பல்வேறு கிராம செயலர்கள் பணியிடமாற்றம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு வட்டார அளவில் கலந்தாய்வு மூலம் மாறுதல் கூட்டம் கடந்த 25.8.25 அன்று நடைபெற்றது.


அதன்படி கீழ்க்கண்டவாறு ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) உத்தரவிட்டுள்ளார்.


1.த.பால்ராஜ், சக்கமாள்புரம்  கிராம ஊராட்சியில் இருந்து பி.மீனாட்சிபுரம் கிராம ஊராட்சிக்கும் 


2.செ.கற்குவேல், வேடப்பட்டி கிராம ஊராட்சியில் இருந்து விருசம்பட்டி கிராம ஊராட்சிக்கும் 


3.வெ.சோலையம்மாள், வில்வ மரத்துப்பட்டி கிராம ஊராட்சியில் இருந்து குருவார்பட்டி கிராம ஊராட்சிக்கும்  


4.மு.கற்குவேல், கீழ வைப்பார் கிராம ஊராட்சியில் இருந்து எம். சண்முகபுரம் கிராம ஊராட்சிக்கும் 


5.அ.தொம்மை அருளானந்தம், பெரியசாமிபுரம் கிராம ஊராட்சியில் இருந்து வேம்பார் கிராம ஊராட்சிக்கும்  


6.க.சின்ன கருப்பசாமி, புளியங்குளம் கிராம ஊராட்சியில் இருந்து பூசனூர் கிராம ஊராட்சிக்கும்  


7.மு.செந்தில் குமார், கீழ விளாத்திகுளம் கிராம ஊராட்சியில் இருந்து பேரிலோவன்பட்டி கிராம ஊராட்சிக்கும் 


8.வே.சுபா, அரியநாயகிபுரம் கிராம ஊராட்சியில் இருந்து அயன் செங்கல்படை கிராம ஊராட்சிக்கும்


9.பெ.பால் முருகன், படர்ந்தபுளி கிராம ஊராட்சியில் இருந்து ராமனூத்து கிராம ஊராட்சிக்கும் 

 

10.மு.சுரேஷ், நமச்சிவாயபுரம் கிராம ஊராட்சியில் இருந்து இனாம் சுப்பிரமணியாபுரம் கிராம ஊராட்சிக்கும் 


11.க.சுடலைமுத்து, கேகும ரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில் இருந்து படந்தபுளி கிராம ஊராட்சிக்கும்  


12.மு.மாரிச்செல்வம், தலைகாட்டுபுரம் கிராம ஊராட்சியில் இருந்து வீரபாண்டியபுரம் கிராம ஊராட்சிக்கும் 


13.கு.சங்கர், வேலிடுபட்டி கிராம ஊராட்சியில் இருந்து பிள்ளையார் நத்தம் கிராம ஊராட்சிக்கும்  


14.மு.குருவழகு, விருசம்பட்டி கிராம ஊராட்சியில் இருந்து வேடபட்டி கிராம ஊராட்சிக்கும்,

 

15.ரெ.முனியசாமி, ஜமீன் கரிசல்குளம் கிராம ஊராட்சியில் இருந்து அயன் பொம்மையாபுரம் கிராம ஊராட்சிக்கும் 


16.ப.சந்திரவேல் அப்பணசாமி,கோடங்கிபட்டி கிராம ஊராட்சியில் இருந்து ஆற்றங்கரை கிராம ஊராட்சிக்கும்  


17.ப.சேகர், ஆற்றங்கரை கிராம ஊராட்சியில் இருந்து வேலிடுபட்டி கிராம ஊராட்சிக்கும்  


18.வி.எம்.மாடசாமி,சித்தவநாயக்கன் பட்டி கிராம ஊராட்சியில் இருந்து மந்திகுளம் கிராம ஊராட்சிக்கும்  


19.ப.கிருபா பெஞ்சமின், கே.சுந்தரேஸ்வரபுரம் கிராம ஊராட்சியில் இருந்து வில்வமரத்துப்பட்டி கிராம ஊராட்சிக்கும்  


20.ப.கார்த்திகா, ஜமீன் செங்கல்படை கிராம ஊராட்சியில் இருந்து சித்தவ நாயக்கன்பட்டி கிராம ஊராட்சிக்கும் 


21.ல.ராமலட்சுமி, குருவார் பட்டி கிராம ஊராட்சியில் இருந்து கோடங்கிபட்டி கிராம ஊராட்சிக்கும்  


22.ஆ.சத்தியநாராயணன், அருங்குளம் கிராம ஊராட்சியில் இருந்து தலைக்காட்டுபுரம் கிராம ஊராட்சிக்கும்

 

23.து.முனியசாமி, வள்ளிநாயகிபுரம் கிராம ஊராட்சியில் இருந்து சக்கமாள்புரம் கிராம ஊராட்சிக்கும்  


24.ஆ.சேவகபெருமாள், நெடுங்குளம் கிராம ஊராட்சியில் இருந்து தத்தனேரி கிராம ஊராட்சிக்கும் 


25.மு.மாரிச்செல்வம், தத்தனேரி கிராம ஊராட்சியில் இருந்து அரியநாயகிபுரம் கிராம ஊராட்சிக்கும்


26.சீ.கார்த்திகேயவெங்கடேசன், அயன் பொம்மையாபுரம் கிராம ஊராட்சியில் இருந்து நமச்சிவாயபுரம் கிராம ஊராட்சிக்கும் 


27.ரா. தனலட்சுமி, இனாம் சுப்பிரமணியபுரம் கிராம ஊராட்சியில் இருந்து அருங்குளம் கிராம ஊராட்சிக்கும்  


28.கு.இராமவேல் தாய், பேரிலோவான்பட்டி கிராம ஊராட்சியில் இருந்து கழுகாசலபுரம் கிராம ஊராட்சிக்கும்  


29.தொ.ப்ளோரா, எம்.சண்முகபுரம் கிராம ஊராட்சியில் இருந்து வைப்பார் கிராம ஊராட்சிக்கும்,  


30.ப.செந்தில் பிரியா, வெள்ளையம்மாள்புரம் கிராம ஊராட்சியில் இருந்து கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சிக்கும் 


31.செ. நட்டார் தேவி, பிள்ளையார் நத்தம் கிராம ஊராட்சியில் இருந்து வேம்பார் தெற்கு கிராம ஊராட்சிக்கும்


32.பி.செல்வ பிரியா, வீரபாண்டியபுரம் கிராம ஊராட்சியில் இருந்து வள்ளிநாயகிபுரம் கிராம ஊராட்சிக்கும்  


33.க.மல்லிகா, கழுகாசலபுரம் கிராம ஊராட்சியில் இருந்து வெள்ளையம்மாள்புரம் கிராம ஊராட்சிக்கும்

 

34.ர.ஜெயபானுமதி, ராமனூத்து கிராம ஊராட்சியில் இருந்து ஜமீன் கரிசல்குளம் கிராம ஊராட்சிக்கும்  


35.ஆ.மலர்விழி, அயன் செங்கல்படை கிராம ஊராட்சியில் இருந்து புளியங்குளம் கிராம ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஒட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து : எம்எல்ஏ சண்முகையா நேரில் சந்தித்து ஆறுதல்!

  • Share on