• vilasalnews@gmail.com

பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தொகுதியில் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் மேற்கண்ட QR-CODE அல்லது வாட்ஸ்அப் எண்(80980 24555)  மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் (https://pgeethajeevan.com/petition/?lang=ta) மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிடம் நேரடியாக தெரிவிக்கலாம். தங்கள் புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

போலீஸ் மீது குற்றச்சாட்டு... இளம்பெண்ணுக்கு பட்டியலிட்டு பதிலடி கொடுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை!

தவெக அஜிதா ஆக்னல் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டம்... தூத்துக்குடியில் பரபரப்பு!

  • Share on