• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரஸ் கிளப் பொது குழு கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி பிரஸ் கிளப் பொது குழு, தமிழ்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலக கட்டிடத்தில் வைத்து இன்று ( 7.10.23 ) கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. சங்கவிதிகளுக்கு உட்படாத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். சங்கம் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு தலைவர் காதர் மைதீன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர் லட்சுமணன் இணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில், முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், முன்னாள் பொருளாளர் செந்தில்  முருகன், செயற்குழு உறுப்பினர்கள் அருண், வசீகரன், ரவி, ஆத்திமுத்து, அகமதுஜான், இசக்கிராஜா, முரளி கணேஷ், பேச்சிமுத்து, மாணிக்கம், மாரிராஜா, ராஜன், உறுப்பினர்கள் மகாராஜன், சரவணப்பெருமாள்,  ராமச்சந்திரன், ஜெயராமன்,  கண்ணன், டேவிட் ராஜா,  ராஜூ, கார்த்திகேயன், கருப்பசாமி, நீதிராஜன், ரமேஷ் கண்ணன், சேகர், பாலகுமார், சூர்யா, இருதயராஜ், வள்ளிராஜ், ரமேஷ், சித்திக், அரவிந்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு துணை இராணுவப்படை வீராங்கனைகள் மரியாதை!

எட்டயபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

  • Share on

அண்மை பதிவுகள்