• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 2 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

  • Share on

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 2 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் பழைய துறைமுகம் அமைந்து உள்ளது. இந்த துறைமுக கட்டிடங்களுக்கு 8 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் 2 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.

மேலும் பாக்கித் தொகையை செலுத்தாத நிலையில் மற்ற இணைப்புகளையும் துண்டிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வாகைக்குளம் சுங்கச்சாவடி விவகாரம்: தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

தூத்துக்குடியில் பதுக்கி கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

  • Share on

அண்மை பதிவுகள்