• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : திமுக சார்பில் 15 வது வார்டில் போட்டியிட இசக்கிராஜா வேட்பு மனு தாக்கல்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான போட்டியில்ல் 15வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட இசக்கிராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்!

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்த நிலையில் இன்று மடத்தூர் பைபாஸ் ரோடு,   ஏழுமலையான் நகர் , கல்லூரி நகர்,  திரவியரத்தின நகர், முருகேச நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட  பொது பிரிவினருக்கான  15வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட இசக்கிராஜா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் வித்தியாவிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 1வது வார்டில் பாஜக சார்பில் ஜெயலெட்சுமி வேட்பு மனு தாக்கல்!

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து

  • Share on

அண்மை பதிவுகள்