• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் ஆட்சியரிடம் மனு!

  • Share on

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தெற்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன் பூசாரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அனைத்துப் பூசாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்க வேண்டும், கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பூசாரிகள் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், பூசாரிகள் நலவாரியத்தைச் செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், கோவில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார், கிராமக் கோவில் பூசாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும், அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை - 19 பேர் கைது!

வகுப்புவாரிய கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டு நிறைவேற்றப்பட வேண்டும் - சீர் மரபினர் நலச்சங்கம் கோரிக்கை!

  • Share on

அண்மை பதிவுகள்