• vilasalnews@gmail.com

அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனை பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜ பெருமாள் தலைமையில், ஆலயக் குழு நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள் உள்ளிட்டோர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை, தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

  • Share on

தலைமையிடம் விருப்பம்... தூத்துக்குடி தொகுதிக்கு காய் நகர்த்தும் அதிமுக முக்கிய புள்ளி!

இறப்பிலும் நிம்மதியின்றி தவித்து வரும் பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பு மக்கள்!

  • Share on