• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் இனி ரீல்ஸ் எடுத்தால்.. ரீல்ஸ் வெறியர்களுக்கு ஆப்பு!

  • Share on

திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில் பெண் ஒருவர் நடனமாடி, ரீல்ஸ் எடுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.


இந்த நிலையில், கோவில் வளாகத்திற்குள் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் அசால்டாக செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள்... அச்சத்தில் பொதுமக்கள்!

தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் : ஆணைய தலைவர் பங்கேற்பு

  • Share on