தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.10) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (அக்.10) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதி நகர், திரேஷ் நகர், குமரன்நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர், நேரு காலனி கிழக்குப் பகுதி, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்து நகர், கோயில் பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், சவேரியார்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேல அரசடி, கீழ அரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம்,
பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், அனந்தமடபச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் திரேஸ்புரம், பூபாலராயர்புரம், அலங்காரதட்டு, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணாபுரம் ராமர்விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




