தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி தாசில்தார் நிலையில் 19 பேரை மாறுதல்களும், நியமனங்களும் செய்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.