• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது தொடர்பாக ஊழியர்கள், இடைத் தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

  • Share on

தூத்துக்குடியில் யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவை விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு!

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கேட்ட திடீர் சத்தம்... எடப்பாடி பழனிசாமி வரை போனது விவகாரம்!

  • Share on