• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்!

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். 

இந்நிலையில்  இன்று மாலை 5 மணி நிலவரப்படி 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

சட்டமன்ற தொகுதி வாரியாக 5 மணி நிலவரம்

கோவில்பட்டி 59.13%

ஓட்டப்பிடாரம்  61.18%

ஸ்ரீவைகுண்டம்  56.00%

தூத்துக்குடி 55.26%

திருச்செந்தூர் 62.70%

விளாத்திகுளம் 66.89%

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி லாட்ஜ்ஜில்.. டக் டக்னு நுழைந்த போலீஸ்.. யாரது? இங்கே என்ன வேலை? சாட்டையை சுழட்டும் காக்கிகள்!

தேர்தல் புறக்கணிப்பு; ஆளும் கட்சி அமைச்சர் விரட்டி அடிப்பு;கள்ள ஓட்டு போட வந்த கும்பல் சிறைபிடிப்பு - பரபரக்கும் தூத்துக்குடி!

  • Share on

அண்மை பதிவுகள்