• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் பலி?

  • Share on

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 3 வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருச்சியில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த பார்த்திபன் ( 54 ) என்பவர் உயிரிழப்பு. கடந்த மாதம் 23ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழப்பு. மேலும், அவருக்கு இணை நோய் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் இப்தார் நோன்பு : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் 7ம் தேதி மூடல்!

  • Share on

அண்மை பதிவுகள்