• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தகவல்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 24.04.2022 அன்று காலை 11.00 மணியளவில் கயத்தார் வட்டம் கடம்பூர் கிராமத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட  ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

24.04.2022 அன்று காலை 11.00 மணியளவில் கயத்தார் வட்டம் கடம்பூர் கிராமம் மாரியப்பன் நாடார் ராமலட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும்  சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மனுக்களை பெறுகிறார்கள். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

தூத்துக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன தலைமை அதிகாரி - தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர்

  • Share on

அண்மை பதிவுகள்