• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தரப்பில்  வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்யும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலரை தங்களது விடுதி பதிவு குறித்து 20.03.2022-ம் தேதிக்குள் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்கும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அணுக வேண்டிய முகவரி : 

மாவட்ட சமூகநல அலுவலர், 

மாவட்ட சமூகநல அலுவலகம், 

மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி

என இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளதாக,  மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி   குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்ட சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!

  • Share on

அண்மை பதிவுகள்