• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

  • Share on

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, எட்டையபுரத்தில் எம்ஜிஆரின் திருஉருவப்படம் மற்றும் சிலைக்கு நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும்,  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், எட்டையபுரத்தில் எம்ஜிஆரின் திருஉருவப்படம் மற்றும் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்வில் அதிமுகவினர், பொதுமக்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

சூரங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

  • Share on