• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில்  மழை காரணமாக  நாளை  (நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  


தூத்துக்குடி  மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை ( நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடியை மிரட்டும் மழை... என்ன செய்கிறார் மேயர் ஜெகன் பெரியசாமி?

  • Share on