ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்தரமோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக திருச்செந்தூர் இரும்பு வளைவு (ஆர்ச்) தொடங்கி நாழி கிணறு வரை தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.
இதில், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் நவமணிகண்டன், நகரத் தலைவர் செல்வகுமரன், சண்முக ஆனந்த், சங்கர நயினார், பிரசாந்த், மாவட்ட செயலாளர்கள் சபரிமலை, ஜெயா நாச்சியார், வசந்தி, சரஸ்வதி, கார்த்தீசன், ஆனந்த்ராஜன், முகேஷ் குமார், பலவேச கண்ணன், ஆறுமுகராஜா, மீனாட்சி, செல்வி, விஜயலக்ஷ்மி, கட்டெரும்பு இசக்கிமுத்து திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் பேச்சி முத்து, சங்கர குமார ஐயன், ஸ்டீபன் லோபோ, திருச்செந்தூர் நகர துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




