தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சியினை 35 அரசு பள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்தப் பள்ளிகளின் விபரம்:-
கோவில்பட்டி திருமங்கலக்குறிச்சி அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி, வேம்பார், செங்கோட்டை, கருப்பூர், வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.கோட்டூர், அரியநாயகிபுரம், காடல்குடி, படர்ந்தபுளி, விஜயாபுரி, சிதம்பரபட்டி, கோவில்பட்டி எல்.எம் மில் காலனி, பரிவில்லிக்கோட்டை, வேடநத்தம், அக்கநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி,
சென்னமரெட்டிப்பட்டி பி.வி.கே.எஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சாமுவேல் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
ஆத்தூர், வாழவல்லான், கீழபூவானி, செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநாலுமூலைக்கிணறு, வெங்கட்ராமானுஜபுரம், சுண்டங்கோட்டை, பன்னம்பாறை, புதுக்குளம், கால்வாய், காசிலிங்கபுரம், பொட்டல் காடு, தோழப்பன் பண்ணை அரசு உயர்நிலைப்பள்ளி,
தேரி குடியிருப்பு பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரி பள்ளி ஆகிய 35 பள்ளிகளின் மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.



