• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

முறப்பநாடு அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது!

  • Share on

முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40) என்பவரது வீட்டில் கடந்த 24.09.2022 அன்று 5 சவரன் தங்க நகைகள் திருடுபோனது.

இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அமுதாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கித்துரை (26) என்பவர் மேற்படி அமுதா வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அந்தோணிராஜ்  இசக்கிதுரையை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 1,50,000 மதிப்பிலான 5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம்!

நாசரேத் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது!

  • Share on

அண்மை பதிவுகள்