LIVE
உடனடி செய்தி
இன்றைய நேரலை அப்டேட்ஸ்

தமிழ் செய்திகள் துரிதமாக, துல்லியமாக

Politics · Cinema · Sports · Spiritual · Technology

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடி அருகே கொலை... விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கொலை... விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

நிருபர் · March 15, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் உட்பட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க
துக்க வீட்டிலும் கைவரிசையா.. இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடி

துக்க வீட்டிலும் கைவரிசையா.. இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது

நிருபர் · March 15, 2025

ஏரல் அருகே துக்க வீட்டில் இறந்த பெண்ணின் உடலுக்கு மாலை அணிவிப்பது போன்று நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க
குவாரி இயந்திரத்தில் சிக்கி ஓட்டப்பிடாரம் வாலிபர் பலி!
தூத்துக்குடி

குவாரி இயந்திரத்தில் சிக்கி ஓட்டப்பிடாரம் வாலிபர் பலி!

நிருபர் · March 15, 2025

எம்.சாண்ட் குவாரி இயந்திரத்தில் சிக்கி ஓட்டப்பிடாத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க
5 வருடம் கடுங்காவல் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
தூத்துக்குடி

5 வருடம் கடுங்காவல் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் படிக்க
தூத்துக்குடி தொழில் நிறுவனங்களுக்கு போலீசிடம் இருந்து வந்துள்ள முக்கிய மெசேஜ்!
தூத்துக்குடி

தூத்துக்குடி தொழில் நிறுவனங்களுக்கு போலீசிடம் இருந்து வந்துள்ள முக்கிய மெசேஜ்!

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
வேகம் காட்டும் தூத்துக்குடி கலெக்டர்... இனி சொந்த வீட்டுமனை!
தூத்துக்குடி

வேகம் காட்டும் தூத்துக்குடி கலெக்டர்... இனி சொந்த வீட்டுமனை!

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி வட்டங்களில் இன்று (14.03.2025) புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க
ஒட்டப்பிடாரம் அருகே கேட்ட வெடிச்சத்தம்... கதை தெரியுமா!
தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் அருகே கேட்ட வெடிச்சத்தம்... கதை தெரியுமா!

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்

மேலும் படிக்க
தமிழ்நாடு பட்ஜெட் 2025 : தூத்துக்குடிக்கான அறிவிப்புகள்!
தூத்துக்குடி

தமிழ்நாடு பட்ஜெட் 2025 : தூத்துக்குடிக்கான அறிவிப்புகள்!

நிருபர் · March 14, 2025

தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கால் செய்த 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் தூத்துக்குடிக்கான பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்திற்கு கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்திற்கு கலெக்டர் அறிவிப்பு

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களையும் 31.03.2025 க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணையவழியில் செலுத்தி உரிய கணினி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு

மேலும் படிக்க
தூத்துக்குடி : ஒட்டப்பிடாரத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி... பட்ஜெட்டில் அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி : ஒட்டப்பிடாரத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி... பட்ஜெட்டில் அறிவிப்பு!

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஒட்டப்பிடாரம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க
ஏரல் பாலம் என்னாச்சு? நேரடி விசிட் அடித்த தூத்துக்குடி கலெக்டர்!
தூத்துக்குடி

ஏரல் பாலம் என்னாச்சு? நேரடி விசிட் அடித்த தூத்துக்குடி கலெக்டர்!

நிருபர் · March 14, 2025

மழைவெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் துணை தாசில்தார்கள் திடீர் இடமாற்றம்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் துணை தாசில்தார்கள் திடீர் இடமாற்றம்!

நிருபர் · March 14, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 5 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க