LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
எட்டயபுரம் அருகே விபத்து : இளைஞா் பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே விபத்து : இளைஞா் பரிதாபமாக உயிரிழப்பு!

நிருபர் · March 11, 2025

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி... மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி... மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

நிருபர் · March 11, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி... மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

மேலும் படிக்க
மிரட்டும் மழை... ஹை அலர்ட்டில் தூத்துக்குடி : பொதுமக்கள் கவனம்!
தூத்துக்குடி

மிரட்டும் மழை... ஹை அலர்ட்டில் தூத்துக்குடி : பொதுமக்கள் கவனம்!

நிருபர் · March 11, 2025

அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்

மேலும் படிக்க
இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!
தூத்துக்குடி

இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!

நிருபர் · March 10, 2025

இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!

மேலும் படிக்க
தூத்துக்குடி & ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளே... கோட்டாட்சியர் சொன்ன தகவல்!
தூத்துக்குடி

தூத்துக்குடி & ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளே... கோட்டாட்சியர் சொன்ன தகவல்!

நிருபர் · March 10, 2025

தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது என கோட்டாட்சியர் பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடி... சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடி... சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது!

நிருபர் · March 10, 2025

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி சிறுவனை ஆயுதங்களால் தாக்கிய ஒருவரை கைது செய்தும் மற்றும் 2 இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் திடீரென திரண்ட திமுக... அடுத்ததாக பாஜக; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் திடீரென திரண்ட திமுக... அடுத்ததாக பாஜக; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

நிருபர் · March 10, 2025

தூத்துக்குடியில் மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மக்களே இந்த எண்களை நோட் பன்னிகோங்க... கலெக்டர் அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி மக்களே இந்த எண்களை நோட் பன்னிகோங்க... கலெக்டர் அறிவிப்பு!

நிருபர் · March 10, 2025

கனமழை பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவசம்... கலெக்டர் தகவல்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவசம்... கலெக்டர் தகவல்!

நிருபர் · March 10, 2025

தூத்துக்குடியில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவசம்... கலெக்டர் தகவல்!

மேலும் படிக்க
தூத்துக்குடியில் திமுக திடீர் ஆர்ப்பாட்டம்... உருவப்படங்களை செருப்பால் அடித்து ஆவேசம்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் திமுக திடீர் ஆர்ப்பாட்டம்... உருவப்படங்களை செருப்பால் அடித்து ஆவேசம்!

நிருபர் · March 10, 2025

தூத்துக்குடியில் திமுக திடீர் ஆர்ப்பாட்டம்... உருவப்படங்களை செருப்பால் அடித்து ஆவேசம்!

மேலும் படிக்க
கனமழை எச்சரிக்கை.... தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
தூத்துக்குடி

கனமழை எச்சரிக்கை.... தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நிருபர் · March 10, 2025

மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்... நீர்நிலை அருகே; தாழ்வான பகுதி மக்கள் உஷார்!
தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்... நீர்நிலை அருகே; தாழ்வான பகுதி மக்கள் உஷார்!

நிருபர் · March 10, 2025

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை ( மார்ச் 11 ) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க