• vilasalnews@gmail.com

சிறப்பான பணி... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 90 காவல்துறையினருக்கு  06.07.2026 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தா சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

  • Share on

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல்!

  • Share on