தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 21) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நகரின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் 110/22KV துணை மின் நிலையத்தில் நாளை ஜனவரி 21, 2026 (புதன்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள்.
ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், N.G.O காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி.
மதுரை பைபாஸ் ரோடு, திரவிய ரத்தின நகர், 3-வது மைல், புதுக்குடி, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், FCI குடோன் பகுதிகள், அண்ணா நகர் (2 மற்றும் 3-வது தெரு), கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், கல்லூரி நகர்.
சிப்காட் வளாகம், அகில இந்திய வானொலி நிலையம் (All India Radio), ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் (DMart) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.



