• vilasalnews@gmail.com

துரை வைகோ எம்பியை சந்தித்த பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள்!

  • Share on

தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோவை பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜ பெருமாள் தலைமையில், ஆலயக் குழு நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள், இளைஞர்  உள்ளிட்டோர், நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோவை, தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


  • Share on

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வேண்டுகோள்!

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் மாறுகிறதா? மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

  • Share on