தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!
நிருபர்
November 19, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (நவ.,19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Holidays for schools in Tuticorin district!
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (நவ.,19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>