தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
நிருபர்
February 06, 2021
தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
<p><b>தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்</b>.</p><p>தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநதாரபும், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். </p><p>இதன்படி எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா, ஏரல் முத்துலட்சுமி, தூத்துக்குடி மீகா, அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, ஜெயலட்சுமி, இந்திரா, குற்றப்பிரிவு முத்துலட்சுமி, விளாத்திகுளம் நாகலட்சுமி உட்பட தென் மாவட்டங்களில் 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>