விவசாய பயிர் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
நிருபர்
February 05, 2021
விவசாய பயிர் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக, கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருக்கக் கூடிய விவசாய பயிர்க்கடன் 12, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்வதாகவும், இதற்கான அரசாணை வெளியிடப்படும் எனவும் தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.