வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைகளை வழங்கினார்
நிருபர்
January 10, 2021
வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைகளை வழங்கினார்

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணிஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட வீரர், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு வீ.கணபதி ராஜாவுக்கு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும், வீ.முருகதேவிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை நினைவுச் சின்னத்திலும் காவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அப்போது, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.பாண்டியராஜன், தலைமை செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.