தூத்துக்குடி திமுக மகளிரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
நிருபர்
April 22, 2022
தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி சார்பில் 4ம் கேட் பகுதியில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
<p><b>தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி சார்பில் 4ம் கேட் பகுதியில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.</b></p><p>இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் மேயருமான கஸ்தூர் தங்கம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானம், மோர், பதநீர், பானகரம், இளநீர், நொங்கு, அன்னாச்சிபழம், செவ்வாழை பழம், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினார்.</p><p>நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் தங்கம், செல்வி, மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, துணை அமைப்பாளர்கள் பார்வதி, இந்திரா, கென்னடி மலையரசன், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயகனி, தொண்டரணி அமைப்பாளர் ஜான்சி </p><p>ராணி,போர்டுசெல்வி, பாப்பாத்தி, தாமரைச்செல்வி, கலாவதி, பெல்லா, ரேவதி, கவிதா தேவி, கன்னிமரியாள், அருணா, ஜான்சி, சீதா, மல்லிகா, ஆனந்தி, கிருஷ்ணகுமாரி, முத்துச்செல்வி, பட்டுராணி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அருணா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>