தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
நிருபர்
March 20, 2022
தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
<p><b>தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.</b></p><p>சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக மங்களபுரம்,விவிடி பூங்கா,வரதராஜபுரம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி 20.03.2022 இன்று திறந்து வைத்தார்.</p><p>இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் மாநகராட்சி ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.</p>