திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து விவரங்கள் வெளியீடு
நிருபர்
November 29, 2020
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து விவரங்கள் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி திருப்பதி ஏழுமலையானுக்கு நவம்பர் 28ந்தேதி வரை நிகர சொத்து 7ஆயிரத்து 754 ஏக்கர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் ஆயிரத்து 793 ஏக்கரும், விவசாயமில்லாத நிலங்கள் 5ஆயிரத்து 964 ஏக்கரும் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு முதல் -2014 ஆம் ஆண்டு வரை பக்தர்கள் அளித்த சொத்தில் 335 ஏக்கர் விற்கப்பட்டு 6 கோடியே 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.