Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 23, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சர்வதேச மாநாட்டு கருத்தரங்குகள் நடைபெறும் வகையிலான வர்த்தக மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிருபர் · March 22, 2025
தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
நிருபர் · March 22, 2025
தூத்துக்குடி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக இருந்த கெளதம் பாண்டியன், அக்கட்சியில் இருந்து வெளியேறி தன்னை தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
நிருபர் · March 22, 2025
தூத்துக்குடி மாவட்ட பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக மண்டல நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நிருபர் · March 22, 2025
தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ. அண்டோவிற்கு அவர் பணி செய்கிற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் பாராட்டு விழா 19.3.2025 அன்று நடைபெற்றது.
நிருபர் · March 22, 2025
தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர் · March 22, 2025
பெண் குளிக்கும்போது எட்டிப்பார்த்தவருக்கு 15 மாதம் சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
நிருபர் · March 21, 2025
தொடங்கும் கோடை காலம்... தூத்துக்குடி பதனீருக்கு வந்த சோதனை!
நிருபர் · March 21, 2025
தூத்துக்குடி நகர்ப் பகுதிகளில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது
நிருபர் · March 21, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · March 21, 2025
எட்டயபுரத்தில் வீடு, வீடாக மயில் இறகால் மந்திரித்து ரூ.1 லட்சம் நூதன வசூல்!
நிருபர் · March 21, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்துறை சார்பில் 11 வழித்தடங்களில் மினிபஸ் சேவை வழங்க விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறை ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், வழங்கினார்.