LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
கயத்தார் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது புகாா்!
தூத்துக்குடி

கயத்தார் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது புகாா்!

நிருபர் · July 22, 2025

கயத்தார் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், ஆகவே சிறப்பு கவனம் செலுத்தி உரிய ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அருமைராஜ் என்பவா் மனு அளித்துள்ளாா்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது!

நிருபர் · July 22, 2025

தூத்துக்குடியில் இளைஞா் ஒருவரை வெட்டி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக நடந்த சம்பவம்... தூத்துக்குடி ஆட்சியா் மகிழ்ச்சி!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக நடந்த சம்பவம்... தூத்துக்குடி ஆட்சியா் மகிழ்ச்சி!

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கல்லூரிக்கு சேர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முதன்முறையாக முன்வந்து கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிா்... ரூ.5,000 பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - தூத்துக்குடி கலெக்டா் தகவல்
தூத்துக்குடி

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிா்... ரூ.5,000 பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - தூத்துக்குடி கலெக்டா் தகவல்

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்

மேலும் படிக்க
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தூத்துக்குடி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு ஆணையாளரிடம் 31.07.2025 அன்று மாலை 03.00 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடி ஆட்சியாிடம் ஒரே நாளில் வந்த 450 கோரிக்கை மனுக்கள்!
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியாிடம் ஒரே நாளில் வந்த 450 கோரிக்கை மனுக்கள்!

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (21.07.2025) நடைபெற்றது.

மேலும் படிக்க
திடீரென திரண்ட கூட்டம்... குவிக்கப்பட்ட போலீசார் - தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி

திடீரென திரண்ட கூட்டம்... குவிக்கப்பட்ட போலீசார் - தூத்துக்குடியில் பரபரப்பு!

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகதத்திற்கு முன்பு சிலர் திரண்டு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு ஒன்றிணைந்து வந்த நாடார், இந்து அமைப்புகள்!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு ஒன்றிணைந்து வந்த நாடார், இந்து அமைப்புகள்!

நிருபர் · July 21, 2025

பெருந்தலைவர் காமராஜர் மற்றும் நாடார் மக்கள் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் நாளை மின்தடை... இந்த ஏாியா மக்களே நோட் பண்ணிக்கோங்க!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை மின்தடை... இந்த ஏாியா மக்களே நோட் பண்ணிக்கோங்க!

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 22) தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா...முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா...முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

நிருபர் · July 21, 2025

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 443ஆம் ஆண்டு திருவிழா வருகிற 26 ஆம் தேதி தொடங்க உள்ளதைத் தொடா்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வாய்ப்பு இது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வாய்ப்பு இது!

நிருபர் · July 19, 2025

TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 25.07.2025 வெள்ளிக்கிழமை காலை 10

மேலும் படிக்க
மருமகனை தாக்கி கொலை மிரட்டல் : மாமனார் கைது
தூத்துக்குடி

மருமகனை தாக்கி கொலை மிரட்டல் : மாமனார் கைது

நிருபர் · July 19, 2025

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக மருமகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க